01-08-2025 அன்று குமரகுரு கல்வி வளாகத்தில் "சிலப்பதிகாரம் - கண்ணகி வழிபாடு - பண்பாட்டுப் பரவல்" எனும் தலைப்பில் நடந்த ஒரு நாள் பண்பாட்டுக் கருத்தரங்கத்தில் "கண்ணகியின் பெருவழிப் பயணம்" எனும் தலைப்பில் முனைவர். பாவெல் பாரதி அவர்கள் ஆற்றிய ஆய்வுரை<br /><br />#tamilstreet #PavelBharathi #silappathikaram #kannagi